chicken biriyani

சிக்கன் பிரியாணி செய்முறை

0
சிக்கன் பிரியாணி: தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ சீரகசம்பா அாிசி - 1/2 கிலோ பொிய வெங்காயம் - 2 தக்காளி - 2 ப.மிளகாய் - 3 இஞ்சி பூண்டு விழுது - 11/2 தேக்கரண்டி தயிா் - 2 தேக்கரண்டி கொத்தமல்லி -...

ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்கும் இந்தியா

0
ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்கும் இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகளை கொண்ட ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை வருகின்ற டிசம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30 வரை தலைமை ஏற்கிறது. உலகின் டாப் 20 நாடுகளின் சங்கமம் தான் இந்த G20....

மதுரை வண்டியூர் கண்மாயில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முடிவு

0
மதுரை வண்டியூர் கண்மாயில் 63 கோடி மதிப்பில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முடிவு அதற்கான வரைப்படம் தயாரிப்பு. புகழ் பெற்ற வைகை நதி கரையில் அமைந்துள்ள ஊர் மதுரை. சங்கம் வளர்த்த மதுரைக்கு ஏராளமான சிறப்புகள் இருக்கின்றன. மதுரை நதி கரையில் அமைந்துள்ள வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளமும்...

FREE FIRE GAME: மதுரை உயர்நீதி மன்றம் சரமாரி கேள்வி

0
FREE FIRE GAME: தடை செய்யப்பட்ட இது போன்ற விளையாட்டுகளை இளைஞர்கள் எப்படி விளையாடுகிறார்கள் சைபர் க்ரைம் என்ன செய்கிறது என மதுரை உயர்நீதி மன்றம் சரமாரி கேள்வி. இளைஞர்கள் மத்தியில் ப்ரி பையர் என்ற ஆன்லைன் விளையாட்டு அதிகரித்து வந்தது இதனால் பல பள்ளி மாணவர்கள் முதல்...

நடிகர் அஜித் மணாலியை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர் ரைடிற்கு சென்றார்

0
நடிகர் அஜித் குமார் லடாக்கிற்கு பைக் ரைடில் சென்னையிலிருந்து லடாக் வரை பயணம் செய்து வந்து கொண்டுள்ளார். இதன் ஓரு பகுதியாக அங்குள்ள சில இடங்களுக்கு சென்று பார்க்க ஹெலிகாப்படரில் பயணத்தை மேற்கொண்டு உள்ளார் இதை அவரது ரசிகர்கள் டிரண்டு செய்து வருகின்றனர். நடிகர் அஜித் திரைவுலகில் முன்னணி...
Brammashtra

பிரம்மாஸ்திரா திரைப்படம் முதல் வாரத்தில் 175 கோடி வசூல்

0
பிரம்மாஸ்திரா ரன்பீா் கபூா் மற்றும் ஆலியா பட் இந்தியில் நடித்து வெளியான படம் பிரம்மாஸ்திரா. ரன்பீா் கபூா், ஆலியா பட் இருவரும் திருமணத்திற்குப் பிறகு இணைந்து நடித்த படம் இதுவாகும்.இப்படம் சிவனின் வரலாற்றை குறிக்கும் படமாக அமைந்திருக்கிறது. இப்படம் ஹிந்தியில் இயக்கப்பட்டு அனைத்து மொழிகளிலும் மொழி பெயா்க்கப்பட்டு...
sivakarthikeyan gets SIIMA Award

தென்னிந்திய விருதுகள் விழாவில் சிவகாா்த்திகேயனுக்கு சிறந்த நடிகருக்கான வருது

0
சிவகாா்த்திகேயன்:  இவா் சமீபத்தில்  நிகழ்ந்த சைமா எனப்படும் தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் டாக்டா் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றுள்ளார். இந்த படத்தில் சிவகாா்த்திகேயன் அவர்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கு முன்பு அவா் நடித்த படங்களில் காமெடி மிக முக்கியமான அம்சமாக இடம்...

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் ரீலிஸ் தேதி அறிவிப்பு

0
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் ரீலிஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகிற்கு சிவகார்த்திகேயன் வருவதற்கு முன்னர் பல டிவி சேனல்களில் காமெடி செய்து கொண்டும் மிம்மிக்கிரி செய்து கொண்டும் இருந்து வந்தார். தன் திறைமையை வளர்த்து கொண்டு இன்று கதாநாயகனாக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர்களில் ஓருவராக வந்து...

பிக் பாஸ் சீசன் 6 விரைவில் தொடக்கம் பிக்பாஸில் மீண்டும் கமல்

0
பிக் பாஸ் சீசன் 6 : விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது 6வது சீசனுக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. கடந்த சீசன்களின் ப்ரமோக்களை காட்டிலும் 6வது சீசனின் ப்ரமோவை மிகவும்...

ICC T20 WORLD CUP 2022: இந்திய அணிக்கான வீரர்கள் அறிவிப்பு

0
ICC T20 WORLD CUP 2022: டி20 உலக கோப்பைக்கு இந்திய அணி சார்பில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது இந்திய கிரிக்கெட் வாரியம். ஆசிய கோப்பைக்கான போட்டியில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடன் மோதிய போட்டிகளில் தோல்வியை சந்தித்து இறுதி...