அறியாமை எனும் இருள் அகலட்டும் : ஆளுநர் வித்யாசாகர் ராவ் தீபாவளி வாழ்த்து

தமிழக மக்களுக்கு பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ், தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

நேர்மறை எண்ணங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் புதிய வாய்ப்பை தீபாவளி திருநாள் ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். அறியாமை எனும் இருள் விலகி, ஒற்றுமை, நல்ல ஆரோக்கியம், வளர்ச்சி ஏற்பட வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த தீபாவளி மாசில்லா பசுமையான தீபாவளியாக இருக்கட்டும் என்று ஆளுநர் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares