ஜோதிகாவிற்கு சூர்யா கற்றுக்கொடுக்கும் ‘புல்லட்’ பாடம்!

சினிமா நட்சத்திர ஜோடியான சூர்யா மற்றும் ஜோதிகா தற்போது பெசன்ட் நகர் சாலைகளில் பைக் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Cinema News

நீண்ட இடைவெளிக்கு பின் திரையுலகில் அடி எடுத்து வைத்த ஜோதிகா தற்போது குற்றம் கடிதல் இயக்குனர் பிரம்மா.ஜி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனையடுத்து, அந்த படத்தில் அவர் புல்லட் பைக் ஓட்டும் காட்சிகள் இடம் பெற உள்ளன. எனவே ராயல் என்பீல்ட் பைக் ஒட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஜோ. அவருக்கு பைக் ஓட்ட கற்றுத்தரும் ஆசிரியர் ஜோதிகாவின் கணவர் மற்றும் நடிகருமான சூர்யா தான். இருவரும் சென்னை பெசன்ட் நகர் சாலையில் தான் பைக் ஓட்ட பயிற்சி எடுத்து வருகின்றனராம்!

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares