தமிழ் சினிமாவின் காமெடியன்கள் இணைந்து கலக்கிய ‘பலசாலி’

தமிழ் சினிமாவின் காமெடியன்கள் இணைந்து ‘பலசாலி’ என்னும் ‘பிளாக் ஹியூமர்’ படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பிரபல நடனக் கலைஞரான சாண்டி ஹீரோவாகவும், மானசா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

சாம்ஸ், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், மனோபாலா, ‘லொள்ளு சபா’ மனோகர், தினா, நிரோஷா, நிஷாந்த் என தமிழ் சினிமாவில் வளர்ந்து வளரும் காமெடியன்கள் பலரும் நடித்து இந்த ‘பலசாலி’க்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு இ.என்.ஜே.ஹரீஷ், இசை – சுதர்சன், படத் தொகுப்பு – வில்சி, எழுத்து, இயக்கம் – சிவகார்த்திக். இவர் ஏற்கெனவே ‘ரீங்காரம்’ ‘கடலை போட பொண்ணு வேணும்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர். இந்த இரண்டு படங்களுமே இப்போது ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares