ரத்னமஹா தேவி ராணியான நயன்தாரா…!

காஷ்மோரா திரைப்படத்தில் ரத்னமஹா தேவி கதாப்பாத்திரத்தில் ராணியாக களமிறங்கியுள்ளார் நயன்தாரா.

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீ திவ்யா மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் சரித்திர பிண்ணனியை கொண்டு பிரமாண்டமாக அமைக்கப்பட்ட திரைப்படம் காஷ்மோரா.

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தில் நயன்தாரா ‘ரத்னமஹா தேவி’ ராணியாக வளம் வருகின்றார். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் கார்த்தி வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார் என்பது சமீபத்தில் வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரியவந்தது.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares